சீனாவில் ஓய்வூதிய வயது தொடர்பில் வெளியாகிய தகவல்
15 புரட்டாசி 2024 ஞாயிறு 03:15 | பார்வைகள் : 6386
சீனாவின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் ஓய்வுபெறும் வயது தற்போது உலகளவில் மிகக் குறைந்த அளவில் உள்ளது.
சீனாவில் 1960 இல் சுமார் 44 வருடங்களாக இருந்த ஆயுட்காலம் 2021 இல் 78 ஆக உயர்ந்துள்ள நிலையில் 2050 இல் 80 வருடங்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின் ஓய்வு வயது 60லிருந்து 63 ஆகவும், ஒயிட் காலர் வேலை செய்யும் பெண்களுக்கு 55லிருந்து 58 ஆகவும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமலுக்கு வருகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan