சுவீடனில் அரங்கேரிய துப்பாக்கிச் சூடு - பொலிஸார் அதிரடி

11 ஐப்பசி 2024 வெள்ளி 03:43 | பார்வைகள் : 8953
இஸ்ரேல் நாடு மேற்கொள்ளும் போர் தாக்குதலுக்கு எதிராக பல ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்கள் மட்டும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
சுவீடனில் உள்ள கோதன்பர்க் நகரில் உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்ததாரரின் அலுவலகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இளம் சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதுடன், கொலை முயற்சி மற்றும் மோசமான ஆயுதக் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபருக்கு 13 வயது என தெரிவிக்கப்படுகிறது
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1