உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றின் முன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க மறுத்த டயானா
28 புரட்டாசி 2024 சனி 09:38 | பார்வைகள் : 7125
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றின் முன் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மறுத்தாராம் பிரித்தானிய இளவரசி டயானா.
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பிரமிடுகளின் முன்னால் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க மறுத்துள்ளார் டயானா.
அந்த புகைப்படம் போர் அடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும், தான் அந்த புகைப்படத்தில் அபத்தமாக தெரிவேன் என்றும் கூறினாராம் டயானா.
அப்போது அந்த புகைப்படத்தை எடுக்க முயன்ற புகைப்படக்கலைஞர், டயானா அவர்களே, நீங்கள் நிற்பது உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட் ஒன்றின் முன்.
நீங்களோ, உலகின் எட்டாவது அதிசயம், புகைப்படம் எப்படி நன்றாக இருக்காது? நாம் புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டாராம்.
சிரித்துக்கொண்டே, இப்படி ஒரு கோரிக்கையை எப்படி நான் மறுப்பேன் என்று கூறிய டயானா, உடனே புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாராம்,
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan