Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

24 புரட்டாசி 2024 செவ்வாய் 15:34 | பார்வைகள் : 6572


இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

 
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 213,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
 
22 கரட் தங்கம் 197,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,625 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்