பரிஸ் : இரு படகுகள் மோதி விபத்து - 16 பேர் காயம்
3 புரட்டாசி 2023 ஞாயிறு 17:35 | பார்வைகள் : 15520
சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. port of Grenelle பகுதியில் சென் நதியில் இரு படகுகள் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையில், இரவு 11 மணிக்கு பின்னதாக இரு படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.
இச்ச்ம்பவத்தில் மொத்தமாக 16 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan