2024 பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா: டாம் குரூஸ் சாகசங்களுடன் கோலாகலமாக நிறைவு!
12 ஆவணி 2024 திங்கள் 11:23 | பார்வைகள் : 5087
2024 பாரிஸ் ஒலிம்பிக் இன்று கோலாகலமாக கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
33வது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் கடந்த மாதம் ஜூலை 26ம் திகதி தொடங்கிய நிலையில், இன்று கோலாகல நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றுள்ளது..
இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் சாகசங்கள் செய்து அனைவரையும் அசத்தினார்.
மேலும் நிறைவு விழாவில் French band Phoenix ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
அத்துடன் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ம் ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 16 வகையான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட நிலையில் இதுவரை இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் உடன் பதக்க பட்டியலில் 71வது இடத்தில் இந்தியா உள்ளது.
முதலிடத்தில் 126 பதக்கங்களுடன் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் 91 பதக்கங்களுடன் சீனாவு இடம்பெற்றுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan