வெப்பம் : ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

8 ஆவணி 2024 வியாழன் 15:28 | பார்வைகள் : 8467
கடும் வெப்பம் காரணமாக நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக Pyrénées-Orientales மாவட்டத்துக்கு வெப்ப அலை (Canicule) காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த எச்சரிக்கை மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. Aude, Hérault, Gard, Vaucluse மற்றும் Bouches-du-Rhône ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
38°C வரை அதிகபட்சமாக வெப்பம் பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1