லெபனானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் - வெளிவிகார அமைச்சு!
4 ஆவணி 2024 ஞாயிறு 06:18 | பார்வைகள் : 9441
பிரான்சின் வெளிவிகார அமைச்சகம் லெபனானில் இருந்து பிரெஞ்சு மக்களை உடனடியாக வெளியெறும்படி கேட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால், லெபனானிலும் இராணுவ நடவடிக்கை மற்றும் தாக்குதல் ஏற்படலாம் என்பதால், உடனடியாக லெபனானனை விட்டு பிரெஞ்சு மக்களை வெளியேறும்படி வெளிவிகார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அத்துடன் யாரும் புதிதாக மத்தியகிழக்கின் நாடுகளிற்கு முக்கியமாக ஈரான், லெபனான் பொன்றவற்றிற்கு செல்லவேண்டாம் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan