தேசிய நாள் நிகழ்ச்சிகளில் கவச வாகன அணிவகுப்பு நடைபெறாது..!
11 ஆடி 2024 வியாழன் 16:14 | பார்வைகள் : 9336
ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வின் போது பாரம்பரியமாக இடம்பெறும் கவச வாகன அணிவகுப்பு இம்முறை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக Champs Élysées மற்றும் Avenue Foch வீதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அங்கு இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், ஜூலை 14 ஆம் திகதி நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மிக குறைந்த அளவு இராணுவ வீரர்களே அணிவகுப்பில் ஈடுபடுவார்கள் எனவும், பெரிதளவில் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அங்கு கவசவாகன அணிவகுப்பும் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்றவருடம் 5,100 இராணுவ வீர வீராங்கனைகள் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், இவ்வருடம் அது 25% சதவீதத்தால் குறைக்கப்பட்டு 4,000 வீரர்கள் மட்டுமே அணிவகுப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan