டொராண்டோ பூங்காவில் பயங்கரம்: சிறுவர்களால் பரபரப்பு

7 ஆடி 2024 ஞாயிறு 16:14 | பார்வைகள் : 7115
டொராண்டோவின் வூட்பைன் பூங்காவில் சனிக்கிழமை இரவு பெல்ட் துப்பாக்கிகளால் சிறுவர்கள் கும்பல் தாக்கியதில் பலர் காயமடைந்தனர்.
கனடாவின் டொராண்டோவில் உள்ள Woodbine Park-கில் சனிக்கிழமை இரவு, பெல்ட் துப்பாக்கிகளை வைத்திருந்த சிறுவர்கள் குழுவினால் சுடப்பட்டதில் பலர் காயமடைந்தனர்.
சுமார் 15 முதல் 16 வயதுடைய ஏழு சிறுவர்கள் கொண்ட குழு பூங்காவில் உள்ளவர்களை சுட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு 10:30 மணியளவில், லேக் ஷோர் பவுலவார்டு கிழக்கு(Lake Shore Boulevard East), கொக்ஸ்வெல் அவென்யூ(Coxwell Avenue) மற்றும் கிழக்கு அவென்யூ(Eastern Avenue) பகுதியில் உள்ள பூங்காவிற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காயங்களால் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1