அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்....? கணித்த பிரபல ஜோதிடர்
29 ஆடி 2024 திங்கள் 12:44 | பார்வைகள் : 9655
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வருவார் என அந்த நாட்டின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
எமி கூறியிருப்பதாவது,
`டிரம்ப்பின் ஜோதிடக் கணிப்பின்படி, அவரது தொழில் மற்றும் இலக்குகளில் கணிக்க முடியாத தன்மையைக் காட்டுகிறது. எனினும், அவருக்கு சில புதுவிதமான நிகழ்வுகள் நிகழக்கூடும்’’ என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan