Paristamil Navigation Paristamil advert login

19 ஆம் நூற்றாண்டின் கப்பல் விபத்து... 100 ஷாம்பெயின் போத்தல் சுழியோடிகள் கண்டுப்பிடிப்பு!

19 ஆம் நூற்றாண்டின் கப்பல் விபத்து... 100 ஷாம்பெயின் போத்தல் சுழியோடிகள் கண்டுப்பிடிப்பு!

27 ஆடி 2024 சனி 10:13 | பார்வைகள் : 4490


100 ஷாம்பெயின் போத்தல்கள் உட்பட  வரலாற்று கலைப்பொருட்களுடன் "பக்கங்களில் ஏற்றப்பட்ட" 19 ஆம் நூற்றாண்டின் கப்பல் விபத்தை சுவீடன் கடற்கரையில் சுழியோடிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

சுவீடிஷ் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள பால்டிக் கடலில், பால்டிக்டெக் குழுவைச் சேர்ந்த போலந்து தொழில்நுட்ப டைவர்ஸ் குழுவால் விபத்தில் சிக்கிய கண்டுபிடிக்கப்பட்டது.

"19 ஆம் நூற்றாண்டின் பாய்மரக் கப்பலை நாங்கள் மிகவும் நல்ல நிலையில் கண்டுபிடித்தோம்.

ஷாம்பெயின், வையின், மினரல் வாட்டர் மற்றும் பீங்கான்கள் கிடைத்தன " என்று பால்டிக்டெக் சுழியோடிகள் டோமாஸ் ஸ்டாச்சுரா இந்த வாரம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்