தைவான் எல்லைக்கு விமானங்களை அனுப்பி சீனா
23 ஆடி 2024 செவ்வாய் 10:21 | பார்வைகள் : 5266
தைவான் எல்லையில் சீனாவுக்கு சொந்தமான 15 விமானங்கள் எல்லையை தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தாய்வான் சீனாவுக்கு சொந்தமான 8 போர்க்கப்பல்களும், 22 விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கடல் மற்றும் வான் எல்லைப் பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான், 1949ல் சுதந்திர நாடாக மாறியது.
ஆனால், சீனா அதனுடன் மீண்டும் இணைய முயற்சிக்கிறது.
தைவான் எல்லைக்கு போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா அவ்வப்போது பதற்றத்தை உருவாக்குகிறது.
ஆனால், சீனா தாக்கினால் தக்க பதிலடி கொடுக்க தயார் என்றும் தைவான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan