இலங்கையில் நில அதிர்வு
16 ஆடி 2024 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 5084
அனுராதபுரத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இதனை அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து வடக்காக 41 கிலோமீற்றர் தொலைவில் இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan