பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு வருவோருக்கு - புதிய கடவுச் சீட்டு நடைமுறை!

9 ஆனி 2024 ஞாயிறு 13:17 | பார்வைகள் : 14504
பிரித்தனியாவில் இருந்து பிரான்சுக்கு வருவோருக்கு அந்நாட்டு அரசு சில புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. அத்தோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பிரான்சில் பல்வேறு தொழில்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பொதுபோக்குவரத்துக்கள், விமான சேவைகள் பாதிக்கப்பட வாய்புகள் உள்ளது. இதனை ஒரு எச்சரிக்கையாக விடுக்கும் பிரித்தானியாவைச் சேர்ந்த ‘வெளிநாட்டு கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (ஆங்கிலத்தில் - Foreing Commonwealth & Develelopment), பயணத்தை மேற்கொள்ளுவதற்கு முன்னர் கடவுச் சீட்டின் காலாவதி திகதியை சரிபார்க்குமாறி அறிவுறுத்தியுள்ளனர்.
பிரித்தானியர்கள் தங்களது கடவுச் சீட்டினை ஒக்டோபர் 1, 2018 ஆம் ஆண்டின் முன்னதாக பெற்றுக்கொண்டிருந்தால், புதிய கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டு பயணத்தை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1