அவர் என்னுடைய இளைய சகோதரன் போன்றவர் - கேப்ரியல் அத்தால் குறித்து ஜனாதிபதி மக்ரோன்!
18 ஆனி 2024 செவ்வாய் 13:44 | பார்வைகள் : 11194
’கேப்ரியல் அத்தால் என்னுடைய இளைய சகோதரன் போன்றவர். அவர் என்னுடைய பிரதமர். என்னுடைய ஆரம்பத்தில் இருந்து அவர் என்னுடன் இருக்கின்றார்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிரதமர் கேப்ரியல் அத்தால் குறித்து தெரிவித்துள்ளார்.
பரிசின் மேற்கு புறநகரான Mont Valérien இற்கு இன்று ஜூன் 18, செவ்வாய்க்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்து மாணவர்களைச் சந்தித்தார். அதன்போது மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
Fort Mont-Valérien பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணதண்டனை விதிக்கப்பட்டார்கள். பல முக்கிய தளபதிகள், வீரர்கள் அங்கு வைத்து கொல்லப்பட்டனர்.
அதன் நினைவு நாளை கொண்டாடுவதற்காக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று அங்கு பயணித்திருந்தார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan