அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதா?
28 வைகாசி 2024 செவ்வாய் 12:54 | பார்வைகள் : 5593
நடிகை அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவியுள்ளன. இருப்பினும் இந்த தகவல்கள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இவர் இயக்குனர் விஜயை 2014 ஆம் ஆண்டு திருமண முடித்த நிலையில் இந்த ஜோடி 2017இல் பிரிந்தது, இதன் பின்னரும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
அமலா பால் கடந்த ஆண்டு தொழிலதிபர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார். இதன் பின்னர் அவர் கர்ப்பம் அடைந்திருந்த நிலையில் தற்போது அவருக்கு இரட்டை குழந்தைகள் கடந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன.
இந்த தகவலை உறுதிப்படுத்தாமல் ஏராளமானோர் அமலா பாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமலா பாலுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.இதன் மூலம் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பரவும் தகவலில் உண்மை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan