முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்துவின் மோட்டார் சைக்கிள் ஏலத்தில்..!

26 வைகாசி 2024 ஞாயிறு 15:15 | பார்வைகள் : 7900
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து (François Hollande) அவர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டர் ஒன்று ஏலத்தில் விடப்பட உள்ளது.
ஏலம் இன்று மே 26 ஆம் திகதி Montbazon (Indre-et-Loire) நகரில் உள்ள Château d'Artigny அரங்கில் இடம்பெற உள்ளது. Piaggio நிறுவனம் 2014 ஆம் ஆண்டு தயாரித்த இந்த மோட்டார் சைக்கிள் 34,000 கிலோமீற்றர்கள் ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தொகையாக €10,000 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1