உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனை

26 வைகாசி 2024 ஞாயிறு 08:19 | பார்வைகள் : 5875
அமெரிக்காவின் காளை ஒன்று உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ரோமியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காளை 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டதாக கூறப்படுகிறது.
உலக கின்னஸ் சாதனை அறிக்கையின் படி, இதற்கு முன் டாமி என்ற காளை தான் சாதனை படைத்தது.
இந்த நிலையில் ரோமியோ டாமி காளையை விட 3 அங்குலம் அதிக உயரத்துடன் ரோமியோ காளை புதிய சாதனை படைத்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1