■ Normandy தரையிறக்கம்! - பிரான்சுக்கு வருகை தரும் சாள்ஸ் மன்னர்.!
17 வைகாசி 2024 வெள்ளி 16:49 | பார்வைகள் : 18382
Normandy தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவுநாளைக் கொண்டாடுவதற்கு பிரித்தானிய மன்னர் சாள்ஸ் பிரான்சுக்கு வருகை தர உள்ளார்.
ஜூன் 6 ஆம் திகதி அவர் Normandy இற்கு வருகை தர உள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாள்ஸ் மன்னர், ஏப்ரல் 30 ஆம் திகதி மீண்டும் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொள்ளுவது இதுவே முதன்முறையாகும். அவருடன் அரசியாரும் உடன் வருகை தர உள்ளார்.
இத்தகவல்களை பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan