சமாதானம்

15 வைகாசி 2024 புதன் 13:27 | பார்வைகள் : 4877
உனக்கும்
தட்பவெப்பநிலைக்கும்
என்னடி தகராறு தகிக்கிக்கிறது வெயில்
என்ன இருந்தாலும் நீங்கள்
சமாதானமாகப் போங்கள்
சாமானியர்கள் நாங்கள் என்ன செய்தோம்
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1