இலங்கையில் எரிபொருள் விலைகளில் மாற்றம்
31 பங்குனி 2024 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 14569
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதன் புதிய விலையாக 440 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 386 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 245 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan