சத்யராஜின் தாயார் காலமானார்

12 ஆவணி 2023 சனி 00:56 | பார்வைகள் : 9384
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள். வயது 94. உடல் நலக்குறைவால் கோவை வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்தார். ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த சத்யராஜ், தாயார் இறந்த செய்தி கேட்டு கோவை திரும்பினார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் மற்றும் கல்பனா, ரூபா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். சத்யராஜ் தாயார் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1