ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக ரகசிய தகவல்கள் அடங்கிய கணணி திருட்டு!
16 சித்திரை 2024 செவ்வாய் 11:23 | பார்வைகள் : 9886
ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான ரகசிய தகவல்கள் அடங்கிய மடிக்கணணி ஒன்று திருடப்பட்டுள்ளது. Sceaux (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டுகளை செய்துவரும் நிறுவனங்களில் ஒன்றான Thalès எனும் நிறுவனத்தின் ஊழியரது மடிக்கணணியே திருடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் திகதி நள்ளிரவு 2 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடிக்கணணியில் உள்ள ரகசிய தகவல்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan