Paristamil Navigation Paristamil advert login

உலகப் போர் தொடர்பில் ட்ரம்பின் கருத்து

உலகப் போர் தொடர்பில் ட்ரம்பின் கருத்து

25 மாசி 2024 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 7818


அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், அவரது தலைமையில் மூன்றாம் உலகப் போரில் அமெரிக்கா தோற்பது உறுதி என்று டொனால்டு ட்ரம்ப் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ட்ரம்புக்கு அளிக்கும் ஒரு வாக்கு என்பது உங்கள் சுதந்திரத்திற்கான நுழைவுச்சீட்டு என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மிக மோசமான சூழலில் நாம் வாழ்கிறோம் என்றார்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை தம்மால் ஒரே நாளில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், பொலிசாருக்கு முழு அதிகாரம் அளித்தால் போதும் என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்