இலவசமாக விநியோகிக்கப்பட்ட 16.7 மில்லியன் ஆணுறைகள் !!
25 பங்குனி 2024 திங்கள் 12:57 | பார்வைகள் : 13600
கடந்த 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை 16.7 மில்லியன் ஆணுறைகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
மருந்தகங்களில் 26 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாக ஆணுறை வழங்கும் திட்டம் ஒன்றை சென்ற ஆண்டு ஜனாதிபதி மக்ரோன் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று மார்ச் 24 ஆம் திகதி ஜனாதிபதி மக்ரோன் தனது X சமூகவலைத்தள பதிவில், ‘ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 16.7 மில்லியன் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மகிழ்ந்திருங்கள். பாதுகாப்பாக இருங்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் தற்போது 200,000 HIV நோயாளர்கள் உள்ளனர். 2022 ஆம் ஆண்டில் புதிதாக 5,000 நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். அதனை அடுத்தே இந்த பாதுகாப்பு ஆணுறைகள் வழங்க அரசு தீர்மானித்தது. அது பலனளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan