வெள்ளவத்தையில் ஆடையகத்தில் பாரிய தீ விபத்து!
24 பங்குனி 2024 ஞாயிறு 13:25 | பார்வைகள் : 13618
வெள்ளவத்தையில் உள்ள நோ லிமிட் ஆடையகத்தில் பாரிய தீ பரவியுள்ளது.
அந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த தீயால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
வெள்ளவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வெள்ளவத்தையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan