பிரான்சில் 800 அரச இணையத்தளங்களுக்கு சைஃபர் தாக்குதல்!!
16 பங்குனி 2024 சனி 14:01 | பார்வைகள் : 11804
கடந்தவாரத்தில் பிரான்சிக் 800 வரையான அரச இணையத்தளங்களில் சைஃபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பொது சேவைகளுக்கான அமைச்சர் Stanislas Guerini இதனை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 'எதிர்பார்க்கப்படாத மிகப்பெரிய அளவு தாக்குதல்' என இதனை அவர் வர்ணித்துள்ளார்.
நாட்டில் கடந்த பல மாதங்களாக இந்த சைஃபர் இணைய தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது. 'பிரான்ஸ் திறவாய்' (France Travail -முன்னாள் Pôle emploi) இணையத்தளம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 40 மில்லியன் பேரின் தகவல்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன. அதேபோல், மருத்துவ காப்பீடு நிறுவனங்களிலும் இதுபோன்ற சைஃபர் தாக்குதல்கள் பதிவாகியிருந்தன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan