நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் - பயணம் குறித்து வெளியான தகவல்
14 ஆடி 2023 வெள்ளி 12:01 | பார்வைகள் : 11006
நடிகர் ரஜினிகாந்த் இன்று இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய தகவலகள் இதனைத் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை விமான நிலையம் ஊடாக இடைமாறி, பிறிதொரு நாட்டுக்கு சென்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கை ஊடாக ரஜினிகாந்த் எந்த நாட்டுக்கு சென்றார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan