கனடாவில் பெண்கள் மத்தியில் குழந்தை பேறின்மையானது வீழ்ச்சி
1 மாசி 2024 வியாழன் 09:09 | பார்வைகள் : 8513
கனடாவில் குழந்தை பேறற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் பெண்கள் மத்தியில் குழந்தை பேறின்மையானது குறைந்தளவில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2022ம் ஆண்டில் பெண்கள் மத்தியில் குழந்தை பேறின்மை குறைவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2009ம் ஆண்டு முதலே குழந்தை பேறின்மை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மீண்டும் குறைவடைந்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan