Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ராட்சத பள்ளம்!

ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ராட்சத பள்ளம்!

16 மாசி 2024 வெள்ளி 09:43 | பார்வைகள் : 11017


ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. 

புச்சா மாவட்டம் நோக்கி ஏவப்பட்ட அந்த ஏவுகணையை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின.

வனப்பகுதியில் விழுந்து ஏவுகணை வெடித்து ஏற்பட்ட அதிர்வலைகளால் அருகிலுள்ள கிராமத்தில் சில குடியிருப்புகள் சேதமடைந்தன.

அதோடு அங்கு வசித்த மக்கள் சிலர் வெடிபொருட்கள் பட்டு காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்