ஆசையும் அறிவும்

12 மாசி 2024 திங்கள் 14:40 | பார்வைகள் : 6697
ஆசையும் அறிவும்.
ஆண்டவன்
அளந்து கொடுத்தான் அறிவை
ஆனால்
அள்ளி கொடுத்தான் ஆசையை
அது ஏன்?
ஆசையை அடக்க
அறிவு கொஞ்சம் போதும்
ஆசையை அடக்க அடக்க
வானம் வெழிப்பது போல்
உன் அறிவும் வளரும்
அதுவே ஆண்டவன் விருப்பம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1