சுவிட்சர்லாந்தில் கொடூரச் சம்பவம் - மாயமான இளம்பெண் சடலமாக மீட்பு
12 மாசி 2024 திங்கள் 10:33 | பார்வைகள் : 8083
சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் மாயமான இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 31ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Schaffhausen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டது.
பொலிசார் அந்த 27 வயது பெண்ணை தீவிரமாகத் தேடிவந்துள்ளர்.
இந் நிலையில், சனிக்கிழமையன்று ரைன் நதியில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவரான 32 வயது நபரை பொலிசார் கைது செய்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan