அடிக்கடி உங்கள் Smartphone Hang ஆகுதா...?
7 மாசி 2024 புதன் 09:08 | பார்வைகள் : 10747
Smartphone என்பது இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் தேவையான அத்யாவசிய சாதனமாகும்.
மொபைல் இருந்தால் போதும், உலகம் நமது உள்ளங்கைகளில் அடங்கிவிடும்.
மின்சார கட்டணம், கேஸ் சிலிண்டர், வீட்டு வாடகை போன்ற அனைத்தையும் மொபைலிலே பண்ணிவிடலாம்.
மொபைல் போனின் தேவை அதிகமாக உள்ள சூழலில் அவை சீராக செயல்பட்டால் தான் தடங்களின்றி வேலைகளை செய்து முடிக்க முடியும்.
Smartphone அடிக்கடி Hang ஆகிறது என்றால் அவற்றை எப்படி சரிசெய்வது என்று பார்க்கலாம்.
Smartphone அடிக்கப்டி Hang ஆகிறது என்றால், அவற்றை Restart செய்வதன் மூலம் சரி செய்யலாம்.
Restart செய்தும் Smartphone Hang ஆகுகிறது என்றால் Google-க்கு சென்று Settings மாற்றுங்கள்.
அதில் Android update-ஐ சரிபாருங்கள். அதில் சமீபத்தில் வெளியான மென்பொருளில் தான் Smartphone இயங்குகிறதா என்பதை உறுதி படுத்துங்கள்.
பழைய மென்பொருள் காரணமாகவும் Smartphone வேகம் குறையாலாம். எனவே அதை சரிபார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
அப்படியும் உங்கள் Smartphone-ன் வேகம் அதிகரிக்கவில்லை என்றால் உங்கள் Smartphone-ன் Storage-ஐ Clear செய்யுங்கள்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan