இலங்கையில் இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம்

19 தை 2024 வெள்ளி 05:12 | பார்வைகள் : 6353
இலங்கையில் இந்த வருடம் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இ-பாஸ்போர்ட்களை (E-Passport) அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1