இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு

14 தை 2024 ஞாயிறு 06:35 | பார்வைகள் : 12252
இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் மன்றம் தெரிவித்துள்ளது.
வட் வரியை 18 சதவீதமாக உயர்த்தியதே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த புதிய விலை அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1