Paristamil Navigation Paristamil advert login

ஸ்ரேலிங் பவுண்ட், யூரோ பெறுமதிக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

ஸ்ரேலிங் பவுண்ட், யூரோ பெறுமதிக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

6 மார்கழி 2023 புதன் 15:54 | பார்வைகள் : 13791


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 68 சதம், விற்பனை பெறுமதி 333 ரூபாய் 7 சதமாக பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபாய் 36 சதம், விற்பனை பெறுமதி 421 ரூபாய் 27 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 81 சதம், விற்பனை பெறுமதி 361 ரூபாய் 12 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 03 சதம், விற்பனை பெறுமதி 383 ரூபாய் 63 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236 ரூபாய் 19 சதம், விற்பனை பெறுமதி 246 ரூபாய் 87 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 94 சதம், விற்பனை பெறுமதி 221 ரூபாய் 23 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 27 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 93 சதம்.

பஹ்ரேன் தினார் 870 ரூபாய் 99 சதம், ஜோர்தான் தினார் 462 ரூபாய் 25 சதம், குவைட் தினார் 1061 ரூபாய் 99 சதம், கட்டார் ரியால் 89 ரூபாய் 95 சதம், சவூதி அரேபிய ரியால் 87 ரூபாய் 45 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 89 ரூபாய் 31 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்