நடிகராக அவாதரமெடுக்கும் வெற்றிமாறன்

2 மார்கழி 2023 சனி 14:52 | பார்வைகள் : 6844
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன். இவர், பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இவர் இயக்கிய விடுதலை படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்பட 2வது பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதேசமயம் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’ட்ரெயின்’ என்ற திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1