ரொறன்ரோவில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

14 மார்கழி 2023 வியாழன் 08:14 | பார்வைகள் : 10827
ரொறன்ரோவில் சுமார் 15 சென்றிமீற்றர்வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் அநேக பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலையை உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் வெப்பநிலையும் மிகவும் குறைநந்த அளவில் காணப்படும் என தெரிவவிக்ப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1