இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்

10 கார்த்திகை 2023 வெள்ளி 14:03 | பார்வைகள் : 7608
இலங்கையில் நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு வர்த்தகர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய, இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 181,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்று 24 கரட் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 166,200 ரூபாவாக காணப்பட்டது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1