இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி
23 கார்த்திகை 2023 வியாழன் 11:27 | பார்வைகள் : 7306
இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (22) வீழ்ச்சி அடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 323.51 ரூபாவாகவும், 333.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (22) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 323.47 ரூபாவாகவும், 333.66 ரூபாவாகவும் காணப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan