கனடாவின் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு - அதிருப்தியில் நோயாளிகள்

17 கார்த்திகை 2023 வெள்ளி 08:57 | பார்வைகள் : 7309
கனடாவின் எட்மோன்டன் பகுதியில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவ வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எட்மோன்டனில் காணப்படும் பார்மஸிகளில் இவ்வாறு மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்தியாவசியமான மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளர்களின் கேள்விக்கு ஏற்ற வகையில் மருந்து வகைகளை நிரம்பல் செய்ய முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில வகை மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்க நேரிடுவதாக நோயாளிகள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் குறித்த மருந்துப் பொருட்கள் இல்லாமல் வயோதிபர்கள் பெறும் சிரமத்தை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1