Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

திருமதி சஜிதா அரவிந்தன்

  • மண்ணில்
    17.02.1983

  • விண்ணில்
    08.05.2026
  • பிறந்த இடம்
    புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
  • இறந்த இடம்
    Cergy-Pontoise, France

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வதிவிடமாகவும் கொண்ட சஜிதா அரவிந்தன் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜெகராசன்(ஜெகம்- மாவிடபுரம் வட்டக்கச்சி) வரலட்சுமி(சரசு- புங்குடுதீவு 5ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஸ்ரீபதி மற்றும் யோகராணி(ஏழாலை, பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அரவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

மெல்வின்(பிரான்ஸ்), ஜெசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அகிலன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

அபினாசா அவர்களின் அன்புச் சகலியும்,

றியா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி(சரசு), தில்லைநாயகி(ராசம்), அருமைநாயகி(ஞானம்), வசந்தமலர்(மலர்) மற்றும் மகேந்திரன், மனோகரன், சிறிதரன் ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை, திருச்செல்வம், நந்தினி மற்றும் சாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

PARISTAMIL ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பார்வை நேரம் :
11/05/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
13/05/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
16/05/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
17/05/2026 அன்று 15h00 மணி முதல் 16h00 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரிகை நேரம் :
18/05/2026 அன்று 09h00 மணி முதல் 11h00 மணி வரை
இடம் : Funérarium - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம் / நல்லடக்கம் நேரம் :
18/05/2026 அன்று 11h30 மணி முதல் 12h30 மணி வரை
இடம் : Crématorium des joncherolles villetaneuse - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:
அரவிந்தன் - கணவர்
பிரான்ஸ் - +33775767902
ஜெகராசன் - தந்தை
பிரான்ஸ் - +33651221123
வரலட்சுமி - தாய்
பிரான்ஸ் - +33651833949
சிறிதரன் - மாமா
சுவிட்சர்லாந்து - +41795632436
மகேந்திரன் - மாமா
ஜெர்மனி - +4915734500023
கரன் - சகோதரன்
பிரான்ஸ் - +33617366206
உதயன் - குடும்பத்தினர்
பிரான்ஸ் - +33616396122

Loading tributes...

திருமதி சஜிதா அரவிந்தன்
பிறப்பு
17.02.1983 - புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka இல் பிறந்தார்.
இறப்பு
08.05.2026 - Cergy-Pontoise, France இல் இறந்தார்.

Slide
தொடர்புகளுக்கு