Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன் (செல்லா)

  • மண்ணில்
    31.10.1950

  • விண்ணில்
    11.02.2026
  • பிறந்த இடம்
    மாதகல் மேற்கு - Sri Lanka
  • இறந்த இடம்
    Crégy-lès-Meaux, France

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்படமாகவும், பிரான்ஸ் Crégy-lès-Meaux ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சரவணபவானந்தன் அவர்கள் 11-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம், நாகரெத்னம் தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சரோஜினிதேவி(சரோ) அவர்களின் அருமைக் கணவரும், அமுதினி(சூட்டி) அவர்களின் ஆசை தந்தையும், பிரபாகரன்(பிரபா) அவர்களின் அன்பு மாமனாரும்,

சுவேதா, சுஜன், சகானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும், காலஞ்சென்ற சதானந்தன்(பாலா-Holland), கிருபானந்தன்(பவா-Germany), சிவானந்தன்(பாபு-France), ஜெயராணி(பேவி-Canada), நித்தியானந்தன்(பவி-London), மகானந்தன்(கண்ணன்-Canada), லோகானந்தன்(றமணன்-France), நந்தினி (நந்தா-Germany) ஆகியோரின் அருமை உடன்பிறப்பும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(பாலன்), சிறிகாந்தா(சிறி) மற்றும் சந்திரமணிதேவி(Srilanka), சந்தியதேவி(France), வாசுகி(Canada)ஆகியோரின் அன்பு அத்தானும்,

தெய்வநாயகி(France), ரத்னமாலா (Holland) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான கௌரிமனோகரி(கௌரி), வசந்தி மற்றும் குணபாலசுந்தரம்(குணம்) மாலா, விஜியந்தி, சுகேந்திரனி(பவா), விஜி, அப்பன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற ஞானாநந்தன், உமைபாலன்( மாஸ்டர் France), செல்வரெட்ணம்(செல்லன் Canada) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கார்த்திக், அர்ஜீன், திவான், சதீஷ்சன், அஞ்சலி, கௌரிஷன், கௌசிக், அபி, அபிரன், கௌரிதன், ஆதி, ரிஷ்வான், ரிஷி, ரியா, மிலான், ஷயான், தாளினி, மித்திரன், மயூரி, தர்ஷனா, புவனத், ஜெனாத், ஆர்னாவ் , புருஷோத், ஆருஷ், பானு, சரண், லஷ்சியா, அஷாந்தன், ஆரோன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார். 

PARISTAMIL ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பார்வை நேரம் :
12/02/2026 அன்று 15h00 மணி முதல் 17h00 மணி வரை
இடம் : Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux - 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France
13/02/2026 அன்று 16h00 மணி முதல் 18h00 மணி வரை
இடம் : Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux - 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France
14/02/2026 அன்று 15h00 மணி முதல் 17h00 மணி வரை
இடம் : Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux - 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France
16/02/2026 அன்று 15h00 மணி முதல் 17h00 மணி வரை
இடம் : Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux - 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France
17/02/2026 அன்று 15h00 மணி முதல் 17h00 மணி வரை
இடம் : Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux - 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France
கிரிகை நேரம் :
18/02/2026 அன்று 10h00 மணி முதல் 12h30 மணி வரை
இடம் : Pompes Funèbres Mareuil Les Meaux - La Maison des Obsèques - Ets Aide Funéraire Mareuil Les Meaux - 730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France
தகனம் / நல்லடக்கம் நேரம் :

தகன நேரம் பகிரப்படவில்லை

தொடர்புகளுக்கு:
பிரபா - மருமகன்
பிரான்ஸ் - +33613239581
உமைபாலன்—மாஸ்டர் - சகலன்
பிரான்ஸ் - +33651688192
பாபு - சகோதரன்
பிரான்ஸ் - +33699600316

Loading tributes...

திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
பிறப்பு
31.10.1950 - மாதகல் மேற்கு - Sri Lanka இல் பிறந்தார்.
இறப்பு
11.02.2026 - Crégy-lès-Meaux, France இல் இறந்தார்.

Slide
Slide
Slide
Slide
Slide
Slide
Slide
தொடர்புகளுக்கு