மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம் (பாலு குட்டி)
-
மண்ணில்
14.03.1955 -
விண்ணில்
02.09.2025
- பிறந்த இடம்
தொல்புரம், இலங்கை - இறந்த இடம்
பரிஸ், பிரான்ஸ்
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸ்ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கிரிஷா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா, விமலகாந்தன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்மினி, கோபிகா, பிரியந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முருகதாஸ், லஷின்ரன், கணராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷிகா, அஷ்விகா ஆகியோரின் அன்பு பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

பார்வை நேரம் :

கிரிகை நேரம் :

தகன நேரம் :

தொடர்புகளுக்கு:
France - 06 50 07 84 04
France - 06 66 72 46 71
France - 06 23 56 20 22
Loading tributes...
திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்

14.03.1955 - தொல்புரம், இலங்கை இல் பிறந்தார்.

02.09.2025 - பரிஸ், பிரான்ஸ் இல் இறந்தார்.
தொடர்புகளுக்கு
France - 06 50 07 84 04
France - 06 66 72 46 71
France - 06 23 56 20 22