Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

RAJADURAI (RANJITHKUMAR VASANTHAN)

  • மண்ணில்
    19.04.1981

  • விண்ணில்
    14.08.2025
  • பிறந்த இடம்
    BROWN ROAD KALATDI
  • இறந்த இடம்
    FRANCE (SARCELLES )

எங்கள் குடும்பத்தின் அன்பு செல்வம், அமரர் RAJADURAI (வயது 44), 2025-08-14 அன்று FRANCE (SARCELLES ) இல் இறைவனடி சேர்ந்தார். இவர் 1981-04-19 அன்று BROWN ROAD KALATDI இல் பிறந்தார். அவரது இறப்பால் தவிப்பில் இருக்கும் குடும்பத்தினர் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்

எங்கள் முன்னே உன் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு நீ பாதியில் மறைந்து நீ விண்நோக்கி விரைந்து சென்றாலும் கண் விட்டு மறையாமல் காலமெல்லாம் நிறைந்திருப்பாய்

வார்த்தை தடுமாறுகின்றதே நேற்றுக் கண்ட உனை நினைத்து நெஞ்சம் உருமாறுகின்றதே!!

காந்தமாய் எமையீர்த்த தெய்வமே பச்சிளங் குழந்தை பசியால் கதற காலனுனை கவர்ந்து சென்றதேனோ?

காலமெல்லாம் உம் உறவு நினைத்துருக காததூரம் எம்மைவிட்டு சென்றதேனோ?

நாமோ!! இன்று மாங்காத உன் நினைவால் நிலை குலைந்து தவிக்கின்றோம்…

பார்வை நேரம் :
19/08/2025 - 24/08/2025 வரையான நாட்களில் 16h00 மணி முதல் 16h30 மணி வரை
இடம் : Hopital Chambre Mortuaire - 22 Rue Bruant, 75013 Paris, France
கிரிகை நேரம் :
25/08/2025 அன்று 09h30 மணி முதல் 10h30 மணி வரை
இடம் : Hopital Chambre Mortuaire - 22 Rue Bruant, 75013 Paris, France
தகன நேரம் :
25/08/2025 அன்று 12h00 மணி முதல் 13h00 மணி வரை
இடம் : Funerarium les joncherolles - 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:
சிவராசா ()
France - +33758783169

Loading tributes...

RAJADURAI
பிறப்பு
19.04.1981 - BROWN ROAD KALATDI இல் பிறந்தார்.
இறப்பு
14.08.2025 - FRANCE (SARCELLES ) இல் இறந்தார்.

Slide
Slide
Slide
Slide
தொடர்புகளுக்கு